மங்களகரமான 2013 ஜூன் மாதம் 4 ஆம் நாள் செவ்வாய்கிழமை. ஸ்ரீ முரளீதர குரு அவர்களால் பூமி பூஜை செய்யப்பட்டு இந்த இராஜ கோபுரத்தைக்கட்டுவதற்கு அடிக்கல் நாட்டபட்டது. இந்த இராஜ கோபுரம் ஐந்து நிலைகலை கொண்ட 62 அடி உயரத்துடன் அமைக்க வடிவமைக்கபட்டது. அவ்வாரு சிறப்புடன் அமையபெற்ற இந்த ராஜ கொபுரத்தின் மகா கும்பாபிஷேகம் நிகழும் 2015 ஆம் வருடம் மே மாதம் 29 ஆம் நாள் சிறப்பாக நடைப்பெற்று கொன்டு இருக்கிறது.