ஆலயம் தொழுவது சாலவும் நன்று
பொதுவாக பகிர்ந்து | Posted on - 2015-06-11 18:51:05
வேத மந்திரங்கள் ஒலிக்க பல்வேறு யாகங்கள்> ஹோமங்கள் நிறைவேற்றியும்> மஹா கும்பாபிஷேகங்கள் பல செய்தும் இராஜகோபுர கலசங்கள் மூலமும் பஞ்ச பூதங்களின் அனுக்கிரகத்தையும் ஒரு சேரப்பெற்ற அம்பாளும் - மூலவரும்> மூர்த்திகளும் இருக்க கூடிய கருவறை முழுவதும் தெய்வீக சக்தி நிரம்பப் பெற்றுள்ளது. கருவறை மண்டபத்தில் இருந்து வெளிவரும் தெய்வீக சக்தியானது> தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மீது படுவதால்> உடல [...]
மேலும் படிக்க
கடவுள் வழிபாட்டின் அவசியம்
பொதுவாக பகிர்ந்து | Posted on - 2015-06-11 19:04:01
உடம்பு நயப்படுவதற்கு உணவும், மனம் நயப்படுவதற்கு கல்வியும் வேண்டப்படுதல் போல ஆன்மா நயப்படுவதற்கு கடவுள் வழிபாடு மிகவும் அவசியமாகும். உடம்பும், மனமும் ஆன்மாவின் கருவிகள், உடம்பு தொழில் செய்வதற்கும், மனம் ஆராய்வதற்கும் கருவியாய் உள்ளவை. உடம்பினும், மனத்தினும் மேலானது ஆன்மா. இந்த ஆன்மாவை கடவுள் வழிபாட்டில் ஈடுபடுதல் மூலமே நயப்படுத்த முடியும். இறை வழிபாட்டில் அம்மனின் தரிசனம் மிக சிறப்புப்பெற்றது. [...]
மேலும் படிக்க
திருக்கோயில் தோற்றமும் வளர்ச்சியும்
பொதுவாக பகிர்ந்து | Posted on - 2015-06-11 19:08:15
இயற்கையில் மாந்தர் வாழ்வு தொடக்கத்தில் அலைக் கழிக்கப்பட்டு இருந்தது. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இன்றி இருந்ததாக மாந்தர் வரலாறு உணர்த்துகின்றது. வரலாற்றில் மனிதனின் இருப்பிடம் தொடக்கத்தில் மலை, காடு, சமவெளி, ஆற்றோரம் என்ற நிலைகளில் ஒடுங்கி வாழ்ந்ததில் பனி, கடும்காற்று, மழை, வனவிலங்குகளின் இயக்கங்களினால் துயரநிலை அடைந்ததை அக்காலத்திற்குரிய வரலாற்று ஆவணங்கள் எனக் கொள்ளத்தகும் சான்ற [...]
மேலும் படிக்க
சமீபத்திய வலைப்பதிவு
வேத மந்திரங்கள் ஒலிக்க பல்வேறு யாகங்கள்> ஹோமங்கள் நிறைவேற்றியும்> மஹா கும்பாபிஷேகங்கள் பல ச
உடம்பு நயப்படுவதற்கு உணவும், மனம் நயப்படுவதற்கு கல்வியும் வேண்டப்படுதல் போல ஆன்மா நயப்படுவதற்கு க
இயற்கையில் மாந்தர் வாழ்வு தொடக்கத்தில் அலைக் கழிக்கப்பட்டு இருந்தது. உண்ண உணவும், உடுக்க உடையும்,