• jquery slider

பரவை ஸ்ரீ முத்துநாயகிஅம்மன் கோயில் அமைவிடம்

நாயகி என்ற சொல்லிற்கு எசமாட்டி பார்வதி பெருமையில் சிறந்தவள் மனைவி என்று பல்வேறு பொருள் உண்டு. அம்மன் என்றால் தாய் என்று இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதி பொருள் தருகிறது. நாயகி எனும் தமிழ்ச் சொல்வழக்கன்று ஆனால் பல மக்களின் நாகரிகக் கலப்பினால் தமிழ் மாந்தருக்கு நாயகி என்று வடமொழியின் பெயரை வைத்து கொள்வது போல தமிழர் வணங்கும் தெய்வத்திற்கும் நாயகி என்ற பெயர் வந்தது எனத் தெரிகிறது. முத்துநாயகி அம்மன் திருக்கோயில் அமைந்த பரவை எனும் ஊர் மதுரையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பரவை ஊர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கொண்டது.

 

சமீபத்திய நிகழ்வுகள்


ஸ்ரீ முத்து நாயகியம்மன் இ

மங்களகரமான 2013 ஜூன் மாதம் 4‍ ஆம் நாள் செவ்வாய்கிழமை. ஸ்ரீ முரளீதர குரு அவர்களால் பூமி பூஜை செய்யப்பட்டு இந்த இராஜ கோபுரத்தைக்கட்டுவதற்கு அடிக்கல் நாட்டபட்டது. இந்த இராஜ கோபுரம் ஐந்து நிலைகலை கொண்ட 62 அடி உயரத்துடன் அமைக்க வடிவமைக்கபட்டது. அவ்

மேலும் படிக்க


சமீபத்திய வலைப்பதிவு


ஆலயம் தொழுவது சாலவும் நன்

வேத மந்திரங்கள் ஒலிக்க பல்வேறு யாகங்கள்> ஹோமங்கள் நிறைவேற்றியும்> மஹா கும்பாபிஷேகங்கள் பல செய்தும் இராஜகோபுர கலசங்கள் மூலமும் பஞ்ச பூதங்களின் அனுக்கிரகத்தையும் ஒரு சேரப்பெற்ற அம்பாளும் - மூலவரும்> மூர்த்திகளும் இருக்க கூடிய கருவறை முழுவது

மேலும் படிக்க

கடவுள் வழிபாட்டின் அவசியம

உடம்பு நயப்படுவதற்கு உணவும், மனம் நயப்படுவதற்கு கல்வியும் வேண்டப்படுதல் போல ஆன்மா நயப்படுவதற்கு கடவுள் வழிபாடு மிகவும் அவசியமாகும். உடம்பும், மனமும் ஆன்மாவின் கருவிகள், உடம்பு தொழில் செய்வதற்கும், மனம் ஆராய்வதற்கும் கருவியாய் உள்ளவை. உடம்பினும், ம

மேலும் படிக்க

திருக்கோயில் தோற்றமும் வள

இயற்கையில் மாந்தர் வாழ்வு தொடக்கத்தில் அலைக் கழிக்கப்பட்டு இருந்தது. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இன்றி இருந்ததாக மாந்தர் வரலாறு உணர்த்துகின்றது. வரலாற்றில் மனிதனின் இருப்பிடம் தொடக்கத்தில் மலை, காடு, சமவெளி, ஆற்றோரம் என்ற நிலைகளில்

மேலும் படிக்க

உங்கள் பங்களிப்புகளை செய்ய

அருள்மிகு முத்துநாயகிஅம்மன் திருவிழாவை பரவை ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஜாதி பேதமின்றி தொன்று தொட்டு அக்கால முறைப்படி இனிதாக நடத்தி வருவது மிகவும் சிறப்பிற்குரிய ஒன்றாகும். அருள்மிகு ஸ்ரீமுத்துநாயகிஅம்மன் திருக்கோயில் திருப்பணிகள் அனைத்தும் பொதுமக்கள் மூலமாக நன்கொடை பெறப்பட்டு செய்யப்பட்டு இருக்கின்றது.நன்கொடை கொடுத்த அனைவருக்கும் நன்றி

இப்போது பங்களிக்க